ethiri.com

பசியால் குப்பையில் இருந்த உணவை உண்ணும் தமிழ் முதியவர் – யாழில் நடந்த பயங்கரம் – படங்கள் உள்ளே

இலங்கை – யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் முதியவர் ஒருவர் பசி கொடுமையால் குப்பையில் இருந்த உணவை
உண்ண தேடும் காட்சி ஒன்று வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

நமது நிழல் நிருப ஈழத்து மறவன் அவர்களின் கைபேசிக்குள் சிக்கிய மேற்படி காட்சி
பாப்பவர்களை கண்ணீரில் நனைய வைத்துள்ளது .

ethiri.com

மனிதம் பேசு யாழ்ப்பாணத்துதமிழர்களே இவர்களை கண்டுகொள்ள மறுப்பது ஏன் ..?

உணவு கொடுத்து வாழ்ந்த இனம் இன்று ஒரு வயிறு சோற்றுக்கு குப்பையைதேடும் பரிதாபம்

நிருபர் – ஈழத்து மறவன்

பசியால்  குப்பையில் இருந்த உணவை உண்ணும் தமிழ் முதியவர் - யாழில் நடந்த  பயங்கரம் - படங்கள் உள்ளே

பசியால்  குப்பையில் இருந்த உணவை உண்ணும் தமிழ் முதியவர் - யாழில் நடந்த  பயங்கரம் - படங்கள் உள்ளே  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post