ethiri.com

பாட்டியை காப்பாற்ற வீதியை மறித்த சாரதி-இவன் தாண்டா மனிதன் – video

நடை பாதையில் வீதியை கடக்க முற்பட்ட பாட்டி ஒருவரை நடந்து செல்ல விடாமல வண்டிகள்
வீதி விதி முயை மீறி சென்று கொண்டிருந்தன .
இதனால் சீற்றமான கார் சாரதி காரை வீதீயின் குறுக்கே விட்டு பாட்டியம்மாவை வழி அனுப்பி வைக்கும் காட்சியே இவை .
இவனுகளுக்கு எல்லாம் எவண்டா லைசன்ஸ் கொடுத்தது .

நடை பாதை சாரிகளுக்கு முதல் இடம் அவர்களை போக விட்டே பின்னர் வாகனங்கள் செல்ல வேண்டும்
என்பது வீதி விதி முறையாகும்

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post