ethiri.com

ஈரானுக்கு 400 மில்லியன் பவுண்டு கடன் பணத்தை செலுத்தும் பிரிட்டன் – புதிய திருப்பம்

பிரிட்டன் ஆனது ஈரானுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில்
ஆயுத கொள்வ்னு ,மற்றும் பொருளாதார வர்த்தகத்தில் ஈடுபட்டது .
இதற்கமைவாக பல்லாண்டுகாலமாக மீள செளுஹ்த முடியாது இழுத்தடிக்க பட்டு வந்த
நானூறு மில்லியன் பவுண்டுகளை பிரிட்டன் ஈரானுக்கு விரைவில் வழங்க உள்ளதாக ஈரானின்
தூதர் தெரிவித்துள்ளர் .

வரும் நாட்களில் இந்த பணம் அங்கு மாற்றம் செய்ய படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post