ethiri.com

சுனாமியின் அறிகுறியா ..? கடல் கரையில் கரை ஒதுங்கிய இராட்சத திமிங்கலங்கள் – video

இந்துநேசியா கடல் பகுதியில் இரட்சத திமிங்கலங்கள் திடிரென கரை ஒதுங்கியுள்ளன .
இவற்றின் கரை ஒதுங்களால் மக்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர் .

சுனாமி ஏற்படும் நிலை ஏற்படலாம என்ற பீதியில் மக்கள் உள்ளனர் .
சுனாமிக்கு முன்ன இவ்வாறு மீன்கள் கரை ஒதுங்கியதாக மக்கள் தெரிவித்து வருவதால் இந்த
பீதி தொடர்ந்து அந்த பகுதியில் நிலவுகிறது

ethiri.com

சுமத்திரா தீவில் ஆரம்பித்த சுனாமியே இந்தியா ,இலங்கையை தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post