ethiri.com

யாழில் வாள்வெட்டு ரவுடி குழுக்களை தேடி பொலிசார் வேட்டை – ஓடி பதுங்கிய கும்பல்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்களில் ஈடுபட்டு மக்கள் சிவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கிய
குழுக்களை தேடி கைது செய்யும் வேட்டையில் சிறப்பு பொலிசார் ,மற்றும் புலனாய்வு துறையில்
இறக்கி விட பட்டுள்ளனர் .

இதற்கென ஒழுங்கமைக்க பட்ட சிறப்பு குழுக்கள் இந்த தேடுதல் வேட்டையில்
தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர் .
விரைவில் மேற்படி குழுக்கள் கைது செய்ய பட்டு நீதிமன்றில் ஆயராக்க படுவார்கள்
என தெரிவிக்க எதிர் பார்க்க படுகிறது .
 

ethiri.com

Related Post