ethiri.com

வித்தியா கொலை வழக்கில் விஜயகலாவை ஏன் கைது செய்யவில்லை – மகிந்தா அணி சரமாரி கேள்வி .

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையில் சம்பந்த பட முக்கிய சூத்திரதாரியான
சுவிஸ்குமாரை காப்பாற்றி செல்ல உதவிய ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட பரளுமன்ற உறுப்பினர்
விஜயகலாவை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என பாராளுமன்றில் மகிந்தா
அணி சரமாரியாக பாராளுமன்றில் கேள்வியை எழுப்பினர் .

நாட்டில் சீர்கெட்டுள்ள நீதி யின் தலைவிரி கோலம் இது என்பதை
அவர்கள் அங்கு சுட்டி காட்டினர் .

ethiri.com

இதன் பின்னர் இவர் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த படுவார என்பதே கேள்வியாக உள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post