ethiri.com

போதையில் கார் ஓடிய இளம் பணக்கார பெண்ணுக்கு வீடு தேடி வந்த £23,000 தண்ட பணம்

உலகின் முதல்தர இளம் வயது செல்வந்தராக உள்ள இருபத்தி இரண்டு வயதுடைய
பெண்மணி ஒருவர் போதையில் கார் ஓடி சென்ற போது பொலிசாரால் மடக்கி பிடிக்க பட்டார் .

இவருக்கு £23,000 தண்ட பணம் வீடு தேடி வந்துள்ளது .இதுவே பெரும் பர பரப்பை
ஏற்படுத்தியுள்ளது
போதையில் கார் ஓடிய இளம் பணக்கார பெண்ணுக்கு வீடு தேடி வந்த £23,000 தண்ட பணம் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post