ethiri.com

வடகொரியா இராணுவம் சுட்டவர் வயிற்ருக்குள் 200,000 ஒட்டுண்ணிகள் – மருத்துவர்களை மிரள வைத்த பயங்கரம்

வடகொரியாவில் இருந்து வெளியேறிய ஒருவர் அதன் எல்லையை கடக்க முற்பட்ட போது
வடகொரியா இராணுவத்தால் சுட பட்டுள்ளார் .இவரது இந்த சூட்டு சம்பவத்தில் கயமைந்த நபர்
சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த முற்பட்ட போது
அவரது வயிற்ருக்குள் பத்து இஞ்சிஅளவிலான ஒட்டுண்ணி ஒன்று கண்டு பிடிக்க பட்டது .

இது காயமடைந்தவரின் பாகங்களை அரித்து தின்ற வண்ணம் இருந்தது .இந்த பெண் ஓட்டுன்னியானது
200,000 முட்டைகளை நாள் தோறும் இடவல்லது .இவை பொல்லாத பாக்டீரியாக்களை வளர்த்து விடவல்லன .
வடகொரியர்கள் வயிற்றில் இவை கண்டு பிடிக்க பட்டது பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .

ethiri.com

இருபது வருடங்களாக தான் சத்திர சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் ஆனால் இது போல ஒன்றை
இதுவரை தான் கண்ணடதில்லை என மருத்துவர் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

வடகொரியா இராணுவம் சுட்டவர் வயிற்ருக்குள் 200,000 ஒட்டுண்ணிகள் - மருத்துவர்களை மிரள வைத்த பயங்கரம்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post