ethiri.com

நடுவானில் உலங்குவனூர்தி – விமானம் நேரடி மோதி சிதறின – லண்டனில் நடந்த பயங்கரம்

இன்று பிற்பகல் பன்னிரெண்டு மணியளவில் லண்டன் Aylesbury, Buckinghamshire
அருகில் உலங்கு வானூர்தி ஒன்றும் விமானம் ஒன்றும் நடுவானில் நேரெதிர் மோதி விபத்தில் சிக்கி சிதறின .

இதில் உயிரிழப்பு தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை

ethiri.com

குறித்த பகுதியில் பொலிசார் குவிக்க பட்டு தேடுதல் முடுக்கிவிட பட்டுள்ளது


நடுவானில் உலங்குவனூர்தி - விமானம் நேரடி மோதி சிதறின - லண்டனில் நடந்த பயங்கரம்
நடுவானில் உலங்குவனூர்தி - விமானம் நேரடி மோதி சிதறின - லண்டனில் நடந்த  பயங்கரம்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post