ethiri.com

கோத்தபாயாவை ஆயுத கடத்தல் வழக்கில் இருந்து விடுதலை செய்ய முடியாது – நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு -கைதாகும் நிலை

இலங்கையின் முன்னாள் கிட்லர் மகிந்த ராஜபக்சவின் சகோதரன் கோத்தபாய
அவன்கார்டு ஆயுத கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ள வழக்கில் இருந்து அவர் மற்றும் ,அவரது சகாக்கள்
ஏழுபேரையும் விடுதலை புரிய முடியாது என நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது .

இதன் எதிரொலி விரைவில் கோத்தா கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படும்
நிலை தோற்றம் பெறும் என கொழும்பு அரசியலில் பர பரப்பாக் பேச படுகிறது .

ethiri.com

புதிய அரசியல் யாப்பு தயாரிப்புடன் மகிந்தா குடும்பம் வேட்டையாட படும் நிலை உருவாகும்
என்பதே தற்கால அரசியல் நகர்வாக உள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post