ethiri.com

ஜப்பான் நோக்கி 14,000 அமெரிக்கா இராணுவத்துடன் சென்று கொண்டிருக்கும் பாரிய விமான தாங்கி கப்பல்கள்

ஆசிய பயணத்தை நிறைவு புரிந்து அமெரிக்கா அதிபர் நாடு திரும்பிய பின்னர் ஜப்பான் நோக்கி
அமெரிக்காவின் இராணுவ ,விமான தாங்கி நாசகாரி கப்பல்கள் சென்ற வண்ணம் உள்ளன .
இந்த கப்பல்களில் மொத்தம் 14,000 இராணுவத்தினர் கூட செல்கின்றனர் .
அணுகுண்டுகள் ,காவிய படி நீர் மூழ்கிகளும் சென்ற வண்ணம் உள்ளன .

வடகொரியா போருக்கு தண்ணி முழுமையாக தாயார் செய்துள்ள நிலையிலும் ,
அது எவ்வேளையும் அமெரிக்கா ,தென்கொரியா ,ஜப்பான் மீது அணுகுண்டுகளை வீசலாம் என்பதால் அதனை
வானில் வைத்து தடுத்து தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக செயல் பட்டுவருகிறது .

ethiri.com

தற்போது போர் முறுகல் உக்கிரமடைந்துள்ள நிலையில் கொரியா பகுதியில் பதட்டம் நிலவுகிறது
ஜப்பான் நோக்கி 14,000 அமெரிக்கா இராணுவத்துடன் சென்று கொண்டிருக்கும் பாரிய விமான தாங்கி கப்பல்கள் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post