ethiri.com

கள்ள காதலனுடன் சிக்கிய பெண் – கட்டி வைத்து அடிக்கும் கிராம மக்கள் – படம் உள்ளே

இந்தியா – ஒடிசா பகுதியில் திருமணம் முடித்த பெண் ஒருவருடன் நபர் ஒருவர்
கள்ள தொடர்பை பேணி வந்துள்ளர் ,மேற்படி விடயத்தை அவதானித்த ஊர் மக்கள்
அவர்களை மடக்கி பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து
கோரமாக தாக்கி வதை புரிந்தது பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது .

மேற்படி சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் இருவரையும் கப்பாற்றி
காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்
கள்ள காதலனுடன் சிக்கிய பெண் - கட்டி வைத்து அடிக்கும் கிராம மக்கள் - படம் உள்ளே 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post