ethiri.com

ஒரே நாளில் இரண்டு தடவை லொத்தரயில் வெற்றி பெற்ற பெண் – மில்லியனை அள்ளி சென்றார்

அமெரிக்கா வடக்கு கலிபோனியாவில் இளம் பெண் ஒருவர் ஒரே நாளில் இரண்டு தடவை லொத்தரியில்
வெற்றி பெற்றுள்ளார் .பத்தாயிரம் டொலரும் ,அதன் பின்னர் ஒரு மில்லியனும் இவ்வாறு
வெற்றி பெற்றுள்ளார் .

அதிஸ்டம் சிலருக்கு இவ்வாறு இரட்டிப்பாக அடிப்பது குறிப்பிட தக்க விடயமாகும்
ஒரே நாளில் இரண்டு தடவை லொத்தரயில் வெற்றி பெற்ற பெண் - மில்லியனை அள்ளி சென்றார் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post