ethiri.com

கனடா -Ottawa வில் இளம் பெண்களை கடத்தி விபச்சாரத்திற்கு விற்று வந்த கும்பல் கைது

கனடா – ஒட்டோவா பகுதியில் பதினெட்டு வயதுக்கு குறைவான இளம் பெண்களை
கடத்தி ,அவர்களை பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன் படுத்தி
வந்துள்ளது அம்பலமாகியுள்ளது .

இந்த ஆள் சேர்ப்பில் பதினெட்டு வயது பெண் ஈடுபட்ட நிலையில்
மடக்கி பிடிக்க பட்டார் .
இவருக்கு துணையாக நின்று இந்த கடத்தலில் ஈடுபட்ட நபரும் கைது செய்ய பட்டுள்ளனர்  

ethiri.com

Related Post