ethiri.com

காட்டு பண்டியை உண்ட ஒரு குடும்பம் உயிர் ஊசல் – தமிழர்களே உசார்

Putaruru பகுதியில் காட்டு பண்டியை உண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்றுக்கு
மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
இவர்கள் உட்கொண்ட பண்டியில் உயிர் கொல்லி வைரஸ் பற்றி பரவி இருந்த நிலையில்
இவர்கள் தற்போது சுய நினைவின்றி உள்ளனர் .

இவர்கள் அசை பட்டு சமைத்த பண்டி கறி உண்ட அரை மணி நேரத்தி, இவ்வாறு
சுய நினைவை இழந்துள்ளனர் .

ethiri.com

தமிழர்களே யாக்கிரதி கண்டதையும் உண்ண முனைந்து இவ்வாறு சிக்கி
கொள்ளாதீர்கள் .அப்புறம் உங்கள் இஸ்டம்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post