ethiri.com

திடீர் மனித வெடிகுண்டு தாக்குதல் சிதறிய 18 மனித உடல்கள் -29 பேர் காயம்

நையீரியாவில் இடம்பெற்ற இரட்டை மனித வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி
இதுவரை பதினெட்டு பேர் உடல் சிதறி பலியாகினர் மேலும் இருபத்தி ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்

பாதுகப்பு படைகள் குவிக்க பட்டு சோதனைகள் தவிர படுத்த பட்டுள்ளன  

ethiri.com

Related Post