ethiri.com

வீடு சென்ற பெண்ணை கற்பழிக்க இழுத்து சென்ற நபர் கைது – யாழில் நடந்த அசிங்கம் .

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் பணி முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த
இளம் பெண் ஒருவரை அந்த சாலையில் நின்ற நபர் ஒருவர் கற்பழிக்க அவரது
கையை பிடித்து இழுத்துள்ளார்.

தன்னை கற்பழிக்க குறித்த நபர் முனைந்தார் என பொலிசில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து
நபர் நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post