ethiri.com

மைத்திரி அரசை சாடியுள்ள ஐநா – தயாராகும் பெரும் ஆப்பு – உதயமாகும் தமிழீழம் .

இலங்கையில் புதிய கூட்டாட்சி அரசில் அங்கம் வகிக்கும் ,மைத்திரி பால சிறிசேன ஆட்சியிலும் இலங்கையில்
மனித உரிமை மீறல் ,மற்றும் யுத்த பொறுப்பு கூறல்களில் முன்னேற்றம் காணப்படவில்லை
என ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை காட்டமாக தெரிவித்துள்ளது .

நில சீர் திருத்தம் ,மற்றும் பாதுகாப்பு என்பனவற்றில் முன்னேற்றம் காணப்படவில்லை எனவும்
பாதிக்க பட்ட சிறுபான்மை தமிழர்களுக்கு மூன்று முக்கிய வழிமுறைகள்
ஊடக தீர்வு காண வழிகள் உள்ள போதும் அவை தொடர்பில் இதுவரை இலங்கை அசு
கவனம் செலுத்தும் முறமையில் இருந்து
தவறி விட்டதாக தெரிவித்துள்ளது .

ethiri.com

வரும் ஆண்டு இலங்கை கேட்டிருந்த கால அவகாசம் முயும் நிலையில்
அதற்கான எவ்வித முன்னேற்ற ஏற்பாடுகளையும் இலங்கை அரசு புரியவில்லை
என மேற்படி மனித உரிமை சபை கோடிட்டு காட்டியுள்ளதானது
அடுத்து வரும் ஆண்டில் இருந்து இலங்கைக்கு பெரும் நெருக்கடி நிறைந்த ஒரு
ஆண்டாக மாற்றம் பெறும் என அடித்து கூற படுகிறது .

போர் குற்றசாட்டு ,மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பன சர்வதேச ரீதியில்
இலங்கயை விலக்கி வைக்கும் நிலை உருவாகலாம் என கணிக்க பெறுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post