ethiri.com

15.௦௦௦ உடல்கள் அடங்கிய மேலும் ஒரு பெரும் மனித புதைகுழி கண்டு பிடிப்பு

ஈராக்கில் ஐ எஸ் கட்டு பாட்டு பகுதிகளில் தற்போது ஏழு பெரும் நகரங்கள் மீட்க பட்டுள்ளன .
இவ்வாறு மீட்க பட்ட பகுதியில் பெரும் மனித புதை குழி ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இந்த புதை குழியில் பதின் ஐயாயிரத்துக்கு மேற்ப்பட மக்களது சடலங்கள் உள்ளதாக
கணக்கிட பட்டுள்ளது .

ethiri.com

சில தினங்களுக்கு முன்னர் நானூறு உடல்கள் அடங்கிய புகை குழி ஒன்று கண்டு பிடிக்க பட்டிருந்தது .

கைதானவர்கள் கோர வதைகளுக்கு உட்படுத்த பட்டு கற்பழிக்க பட்டு
பல்வேறு முறையில் படுகொலை செய்ய பட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post