ethiri.com

சுட்டு வீழ்த்த பட்ட இராணுவ உலங்கு வானூர்தி – பலர் பலி – தொடரும் உக்கிர சமர்

இராக்கில் இரண்டு தினங்களுக்கு முன்னர்
இரணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
இந்த சம்பவத்தில் மூன்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் பலியாகினர் .

M17 ரக உலங்கு வானூர்தியே இவ்வாறு வீழ்ந்து நொறுங்கியது ,இது எதிரணி படைகளினால்
சுட்டு வீழ்த்த பட்டிருக்கலாம் என நம்ப படுகிறது
சுட்டு வீழ்த்த பட்ட இராணுவ உலங்கு வானூர்தி - பலர் பலி - தொடரும் உக்கிர சமர் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post