ethiri.com

இராணுவ தளபதிக்கு ஆப்பு -யாழ் உயர் நீதிமன்றம் சிறையில் அடைக்கும் நிலை

யாழ்பாணத்தில் 1996 ம் ஆண்டு நாவற்குழி முகாம் இராணுவ படைத்துறை தளபதியாக விளங்கிய
துமிந்த கெப்டி வெலானவால் கைது செய்ய பட்டு காணமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் முகமாக
யாழ் உயர் நீதிமன்றுக்கு சமுகம் அளிக்கும் படி நீதியரசர் இளஞ்செழியன் அதிரடி கட்டளை பிறப்பித்துள்ளார் .

கணாமல் ஆக்க பட்டவர்கள் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் மேற்படி வழக்கை விசாரிக்கும் முகமாக
இந்த அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது .

ethiri.com

செம்மணியை போல இவருக்கும் அதிரடி தீர்ப்பை கறுப்பு கோட்டு பிரபாகரன் வழங்கலாம் என பர பரப்பாக
எதிர் பார்க்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post