ethiri.com

சிம்பாவே இராணுவம் புரட்சியின் மூலம் ஆட்சி கவிழ்ப்பு – ஆண்ட அதிபர் சிறை பிடிப்பு

சிம்பாவே நாட்டில் கடந்த நாப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்து வந்த
சர்வதிகாரி என அழைக்க பட ராபர்ட் முகாபே ஆட்சியை இராணுவம் புரட்சி மூலம்
கைப்பேற்றியது .

அதிபர் சிறை பிடிக்க பட்டு இராணுவ பாதுகாப்பில் வைக்க பட்டுள்ளார்

ethiri.com

அரச அலுவகங்கள் மற்றும் பாராளுமன்றம் என்பன இராணுவ கட்டுப்பாடிட்ன் கீழ் கொண்டு வர பட்டுள்ளது
தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது ,.அரச ஊடகம் மற்றும் ,அனைத்தையும் இராணுவம் தனது கைக்குள் கொண்டு வந்துள்ளது


சிம்பாவே இராணுவம் புரட்சியின் மூலம் ஆட்சி கவிழ்ப்பு - ஆண்ட அதிபர் சிறை பிடிப்பு

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post