ethiri.com

ஐநாவில் இலங்கைக்கு பெரும் ஆப்பு – ஓடி திரியும் இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில்
இலங்கை ஓடி திரிகிறது ,பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் செயல்பாடுகள் தொடர்பில் இலங்கி மீது
சரமாரி கேள்விகள் தொடுக் படும் என எதிர் பார்க்க படுவதாலேயே வரவு செலவு திட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு
வாழ்வாதார உதவிகள் புரிவது தொடர்பான நிதி ஒதுக்க பட்டுள்ளதாக இங்கள அரசு அறிவித்துள்ளது .

எனினும் அதனையும் தாண்டி இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கும் என எதிர்பார்க்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post