ethiri.com

மட்டக்களப்பில் சுனாமி – பதறி ஓடிய மக்கள் – நடந்தது இது தான்

மட்டகளப்பு களுவாஞ்சி குடி பகுதியில் கிணறுகளில் நீர் வற்றி வரும் நிலையில்
சுனாமி ஏற்பா போவதாக கருதிய மக்கள் அவ்விடங்களை விட்டு தப்பி ஓடிய சம்பவங்கள் பெரும்
பர பரப்பை கிளப்பியுள்ளது .

வானிலை அவதான மையம் இதனை மறுத்துள்ளது .சுனாமி ஏற்பட முன் இவ்வாறு ஏற்பட்டதாக அந்த கிராம மக்கள்
தெரிவிக்கின்றனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post