ethiri.com

நிபந்தனைகள் இன்றி இலங்கைக்கு நிதி உதவி வழங்குவோம் சீனா அதிரடி அறிவிப்பு

இலங்கைக்கு எவ்வித நிபந்தனைகளும் இன்றி நாம் நிதி
உதவிகளை வழங்குவோம் என சீனா தெரிவித்துள்ளது .

போர் குற்றசட்டு மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில்
இலங்கை மீது குற்றம் சுமத்த பட்டு வரும் நிலையிலும் .
சீன இவ்விதம்
தெரிவித்து இலங்கைக்கு அள்ளி உதவிகளை வழங்கி வருவது ஒட்டு மொத்த இலங்கையையும்
சீனா ஏப்பம் விட துடிப்பது அம்பலமாகியுள்ளது குறிப்பிடதக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post