ethiri.com

மயிலிட்டி மக்களின் வாழ்க்கைக்கு உதவிட நோர்வே ஒரு பில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்குகிறது

பலாலி விமான தளத்தின் முன்னரங்க பாதுகாப்பு வேலியாக திகழ்ந்த மயிலிட்டி
கிராமத்தின் ஒரு பகுதி தற்போது
விடுவிக்க பட்ட நிலையில் மேற்படி பகுதியில் வசிக்கும் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை
தரமுயர்த்தும் நோக்குடன் நோர்வே அரசு ஒரு பில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்க வுள்ளதாக
தெரிவித்துள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post