ethiri.com

லண்டன் M2 வேக சாலையில் பற்றி எரிந்த லொறி – video

பிரிட்டன் -M2 வேக சாலையில் லொறி ஒன்று திடிரென தீபிடித்து எரிந்துள்ளது .
இந்த தீயில் லொறி முற்றக எரிந்து அழிந்துள்ளது .
இந்த சம்பவத்தால் மேற்படி சாலை போக்குவரத்து பாதிக்க பட்டது .

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்

லண்டன் M2 வேக  சாலையில் பற்றி எரிந்த லொறி  - video  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post