ethiri.com

south London நில் தீவிரவாத சந்தேகத்தில் இளம் பெண் கைது

பிரிட்டன் – south London பகுதியில் வைத்து
பதின் நான்கு வயது இளம் சிறுமி ஒருவரை உளவுத்துறையினர்
கைது செய்துள்ளனர் .
இவர் தீவிரவவாதிகளுடன் தொடர்புகளை பேணி வந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்
இந்த கைது இடம்பெற்றுள்ளது .

தொடர்ந்து தீவிர விசரானைகள் இடம்பெற்று வருகின்றன  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post