ethiri.com

வெளிநாடுகளுக்கு விபச்சார்த்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் பெண்களை விற்று வந்த நபர் பொலிசாரால் மடக்கி பிடிப்பு

இலங்கையில் இருந்து மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை பெற்று தருவதாக கூறி
பாலியல் தொழிலுக்காக நூற்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை விற்று வந்த நபர் ஒருவர் பொலிசாரின் திடீர் முற்றுகையின் பின்னர்
கைது செய்ய பட்டுள்ளார் .

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது
குறிப்பிடதக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post