ethiri.com

இலங்கை வந்தடைந்துள்ள அவுஸ்ரேலியாவின் மிதக்கும் போர் கப்பல் – படங்கள் உள்ளே

இலங்கை ,அவுஸ்ரேலியா இரு நாடுகளின் கடல் படைகளிற்கு இடையிலான
போர் பயிற்சிகள் மற்றும் ,கடல் பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு
அவுஸ்ரேலியாவின் 184.கடல் படைகளை தாங்கிய படி
‘HMAS என்ற கப்பல் வருகை தந்துள்ளது .

அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து செல்லும் இலங்கையர்களை தடுக்கும் நகர்விலும் இந்த கப்பல் பயற்சிகளை வழங்க
படும் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கை வந்தடைந்துள்ள அவுஸ்ரேலியாவின் மிதக்கும் போர் கப்பல் - படங்கள் உள்ளே 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post