ethiri.com

மகிந்த தமிழன அழிப்பு விசாரனையை துரித படுத்துக – பிரிட்டன் பாராளுமன்ற குழு கோரிக்கை

இலங்கையில் மகிந்தா ஆட்சியின் போது
நிகழ்த்த பட்ட தமிழின படுகொலை ,மற்றும் போர்குற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை
தீவிர விசாரணையில் ஈடுபட்டு குற்றங்கள் விளைவித்தவர்கள் தண்டிக்க படுவதுடன் பாதிக்க பட்ட
சிறுபான்மை தமிழர்களுக்கான தீர்வினை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .

இலங்கை அரச கணக்கின் படி ஏழாயிரம் பேர் படுகொலை புரிய பட்டதாக ஒப்பு கொண்டுள்ளது
எனினும் இந்த போரில் 40,000 பெ ர்படுகொலை புரிய பட்டுள்ளனர் .

ethiri.com

மான்னார் ஆயரின் தகவலின் படி ஒருலட்சத்து நாப்பதாயிரம் தமிழர்கள் மகிந்தா ஆட்சியில் படுகொலை புரிய பட்டதாக தெரிவித்துள்ளார்
தற்போது மறு ஜெனாதிபதி தேர்தல் சில ஆண்டுகளில் இடம்பெற உள்ள நிலையில் இந்த போர் குற்றசாட்டுக்கள்
தீவிரமாக்க பட்டு வருவது குறிப்பிட தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post