ethiri.com

லண்டனுக்குள் கடத்தி வரப்பட்ட 100 நாய்கள் – மடக்கி பிடித்த எல்லை பாதுகாப்பு படைகள்

பிரிட்டனுக்குள் நத்தார் தினத்தை முன்னிடு நாய்களுக்கு மவுசு ஏறியுள்ள நிலையில்
பப்பி வகை நாய்கள் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் அதிகம் கடத்தி வரப்பட்ட நிலையில் அந்த
கடத்தல் தடுக்க பட்டுள்ளது .

ஒரு வாரத்தில் மட்டும் இவ்வாறு நூறு நாய்கள் பொலிசாரால் கண்டு பிடிக்க படுள்ளன . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post