ethiri.com

கைட்டியில் ஆண் ,பெண்களை கற்பழித்து குதறிய 134 சிங்கள இராணுவம் – அதிரடி விசாரணைக்கு உத்தரவு – கப்பலேறிய சிங்கள மானம்

இலங்கையில் இருந்து கைட்டிக்கு சமாதான பாதுகாப்பு பணிக்கு சென்ற சிங்கள விசேட இராணுவ படைகள் அங்கு
சிறுவர்கள் ,மற்றும் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் .
இவ்வாறு குற்றம் சுமத்த பட்டுள்ள 134 சிங்கள படைகள் மீது துரித விசரானைகளை மேற்கொண்டு தண்டனையை வழங்கும் படி
ஐநா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது .
மேற்படி சம்பவத்தால் உலக அரங்கில் சிங்கள் படைகள் அவமான பட்டு தலை குனிந்துள்ளன .

இலங்கையில் அப்பாவி தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை புரிந்து வந்த
பவுத்த இனவாத சிங்கள படைகள் இவர்களையும் விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
இராணுவம் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post