ethiri.com

8 ஆண்டுகளின் பின்னர் New Zealand,டில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்ப பட காத்திருக்கும் சிங்கள குடும்பம்

இலங்கையில் இருந்து கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நியுசுலாந்துக்கு சென்றிருந்த
சிங்கள குடும்பம் ஒன்று அவர்களது வேலைக்கான விசா இரத்து செய்ய பட்டு இலங்கைக்கு மீள் திருப்பி அனுப்ப படும் நிலையில்
உள்ளனர் .

நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கையர்களை மீள
அனுப்பும் நகர்வில் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் முனைப்பு
கட்டி வரும் நிலயில் இந்த விடயங்கள் இடம்பெறுகின்றன  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post