ethiri.com

தமிழர் பாடசாலைகளுக்குள் சிங்கள இராணுவம் நுழைவு – பீதியில் மாணவர்கள் – படங்கள் உள்ளே

இலங்கையில் வடக்கு பகுதி சிங்கள ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளாக்க பட்டதன் பின்னர்
தமிழர் பண்பாடுகள் சிதைக்க பட்டு ,அதற்கு எதிரான தீய சக்திகள் வளர்க்க பட்டு
சமுக சீரழிவுகள் கட்டவிழ்த்து விட பட்டன .

இவ்வறான நிலையில் மக்கள் வாழ்விடங்கள் ,மற்றும் பொது இடங்களில் இருந்து இராணுவம் முற்றாக விலக்க பட்டு சிவில்
பதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் சிங்கள படைகள் நடவடிக்கைகள் அமைய வேண்டும்மென
ஐநா வலியுறுத்தி உள்ள நிலையில்
அதையும் மீறி சிங்கள படைகள் பாடசாலைக்குள் நுழைந்து அன்பளிப்புக்கள் என்ற போர்வையில்
சிங்கள இராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபடுள்ளது .
இதனால மணவர்கள் ,பெற்றோர்கள் பீதியில் உறைந்துள்ளனர்

ethiri.com

புதுக்குடியிருப்பு பாடசாலையில் 400 G.C.E (O/L)மாணவர்களுக்கு அன்பளிப்பு
என்ற போர்வையில் பரிசில்களை வழங்குவதை காணலாம்
தமிழர் பாடசாலைகளுக்குள் சிங்கள இராணுவம் நுழைவு - பீதியில் மாணவர்கள் - படங்கள் உள்ளே

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post