ethiri.com

அவுஸ்ரேலியா நோக்கி சென்ற நான்கு அகதிகள் படகு நடுக்கடலில் சுற்றி வளைப்பு – இலங்கையர்கள் சிக்கி தவிப்பு

நியுசுலாந்தில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் முகமாக பயணித்து
கொண்டிருந்த நான்கு சட்டவிரோத அகதிகள் படகு
நடுக்கடலில் வைத்து தடுக்க பட்டுள்ளது ,மேற்படி படகில் இலங்கையர்களும் உள்ளதாக
தெரிவிக்க படுகிறது கடல்வழியாக குறித்த நாட்டிற்குள் நுழையும் எவருக்கும் விசா வழங்க பட மாட்டாது என அவுஸ்ரேலியா
தெரிவித்துள்ள நிலையிலும் நமது தமிழர்கள் அங்கு செல்ல முயன்று வருவது குறிப்பிடத்தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post