ethiri.com

மக்கள் பார்க்க மாணவனை நிர்வாணமக்கிய பொலிஸ் அதிகாரி – பதவி பிடுங்க நடக்கும் விசாரனைகள் .

இலங்கை -சிலபாம் பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவர் பள்ளிக்கூட மாணவன் ஒருவனை மக்கள் பார்க்கும்
படி நிர்வாணமாக்கி சோதனை புரிந்து அடாவடியில் எடுபட்டுள்ளார் .
மேற்படி சம்பாம் தொடர்பில் குறித்த பொலிசாருக்கு எதிராக தொடுக்க பட்ட முறைப்பாட்டை அடுத்து
அவர் மீது பொலிஸ் தலைமையகத்தால் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post