ethiri.com

ஈரான்,ஈராக் நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 5௦௦ பேர் பலி -7,000. பேர் காயம் – தொடரும் மீட்பு பணிகள்

இரான்,ஈராக் பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி
இதுவரை ஐநூறு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும்7,000. பேர்
படுகாயமடைந்துள்ளனர் .

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன .
உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது
ஈரான்,ஈராக் நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 5௦௦ பேர் பலி -7,000. பேர் காயம் - தொடரும் மீட்பு பணிகள் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post