ethiri.com

USD 400 மில்லியன் கடனில் ஓடும் இலங்கை எயர்லங்கா விமான நிறுவனம் – மகிந்த மோசடிகள் அம்பலம்

இலங்கையின் கடந்த ஆட்சியாளரான மகிந்தா ஆட்சியில் அபிவிருத்தி பணி என்ற போர்வையில்
உலக வங்கிகளிடம் பெருமளவு நிதி வாங்கி குவிக்க பட்டது .
இந்த நிதி குவிப்பின் ஊடாக பல மில்லியன் மோசடிகளும் இடம்பெற்றன .

தற்போது இலங்கை விமான சேவையான எயர்லங்க USD 400 மில்லியன் அமெரிக்கா டொலர் கடனில்
இயங்குவதாக ரணில் குற்றம் சுமத்தியுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post