ethiri.com

வாள்வெட்டு ரவுடி வீட்டை தீ வைத்து எரித்த மறு ரவுடி கும்பல்

இலங்கை – யாழ்ப்பாணம் கல்லியங்காடு பகுதியில் பொலிசாரால் கைது செய்ய
பட்டு விளக்க மறியலில் வைக்க பட்டு பிணையில் வீடு வந்திருந்த வாள்வெட்டு
ரவுடி ஒருவரது வீட்டுக்குள் புகுந்த பிறிதொரு வாள்வெட்டு ரவுடி
கும்பல் அவரது வீட்டை தீ வைத்து எரித்து விடு தப்பி ஓடியுள்ளனர் .

தமது அணிகளை காட்டி கொடுத்த குற்றசாட்டில் இந்த பழிவாங்கல் நடவடிக்கையில்
இவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post