ethiri.com

கனடாவில் -பள்ளியில் மாணவரை கற்பழித்த ஆசிரியர் கைது

கனடா – டொராண்டோ பகுதியில் உள்ள Milton elementary பாடசாலையில் இரு மாணவரை
பாலியல், வல்லுறவுக்கு உட்படுத்திய முப்பத்தி ஏழு வயதுடைய ஆசிரியர் ஒருவர் பொலிசாரால் கைது செய்ய பட்டு
நீதி விசராணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,.
இவர் மீது பல்வேறு பட குற்றச்டடுக்கள் சுமத்த பட்டுள்ளன .

விடயம் உறுதியாகும் நிலையில் பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என
கூற படுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post