ethiri.com

Asda கடைக்குள் புகுந்து tv திருடிய ஜோடிகள் – மடக்கி பிடித்த பொலிஸ்

லண்டன்-ower Road. பகுதியில் அமைந்துள்ள Asda கடைக்கு சென்ற ஜோடி ஒன்று அங்கிருந்து விலை மதிப்புக்குரிய
இரண்டு பிளட் ரக தொலை காட்சிகளை பணம் செலுத்தாது திருடி செல்லும் காணொளி காட்சி
வெளியாகியுள்ளது

மேற்படி ஜோடிகளை கைது செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
பிரிட்டனில் தற்போது குற்றங்கள் அதிகரித்து செல்வதாக கணக்கிட படுள்ளது குறிப்பிட தக்கது
 

ethiri.com

Related Post