ethiri.com

சிரியாவில் இருந்து அமெரிக்கா ,ரஷ்யா படைகள் உடனே வெளியேறுக – துருக்கி திடீர் அறிவிப்பு

சிரிய்வில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா மற்றும் ரஷ்யா படைகள் அங்கிருந்து உடனடியாக
வெளியேற வேண்டும் என துருக்கிய அதிபர் அவசர கோரிக்கை விடுத்துள்ளார் .
இவரது இந்த அதிரடி அறிவிப்புக்கு காரணம் குருதிஸ் தனி நாட்டு கோரிக்கை என நம்ப படுகிறது .

சர்வஜென வாக்கெடுப்பு நடத்த பட்டதன் பின்னர் தனி நாடு பெற்று விடும் என்ற அச்சமே இவரது
இந்த அதிரடி அறிவிப்புக்கு காரணம் என இராய தந்திர வட்டாரங்களில் பேச படுகிறது
சிரியாவில் இருந்து அமெரிக்கா ,ரஷ்யா படைகள உடனே வெளியேறுக - துருக்கி திடீர் அறிவிப்பு 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post