ethiri.com

11 வயது சிறுவனை வெட்டி பலி கொடுக்க முனைந்த மந்திரவாதி – இறுதிவேளை காப்பாற்றிய பொலிஸ் – திகில் video

இந்தியா கர்நாடக பகுதியில் மந்திரவாதி ஒருவரினால் பதினொரு வயது சிறுவன்
ஒருவன் பாரிய குழி ஒன்று வெட்ட பட்டு அதில் அவனை வெட்டி பலி கொடுக்க முனைந்த செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

பொலிசாருக்கு கிடைக்கக் பெற்ற இரகசிய தகவலை அடுத்து சிறுவன் காப்பாற்ற பட்டான் ,

மந்திரவாதி உள்ளிட்ட ஏழுபேர் கைது செய்ய பட்டுள்ளனர்

 

Related Post