ethiri.com

தீயில் எரிந்த ரயில் -33 பேர் உடல் கருகி சாவு – ரயில்வே நிலையத்தில் அரங்கேறிய பயங்கரம்

கொங்கோவில் சரக்கு ரயில் ஒன்றில் பதின்மூன்று கார்கள் மற்றும் ,
எரிபொருளை ஏற்றிய படி Lubumbashi இருந்து Luena நோக்கி வந்து கொண்டிருந்த
ரயில் திடிரென தீ பற்றி கொண்டதில் முப்பத்தி மூன்று பேர் பலியாகினர் .

இதில் பல அசின் பேர் தீயில் கருகி பலியாகியுள்ளனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post