ethiri.com

பெரும் மனித புதைகுழி கண்டு பிடிப்பு – 400 சடலங்கள் மீட்பு

வடக்கு ஈராக்கின் ஐ எஸ் கட்டு பாட்டு பகுதியில் அமைந்திருந்த
Hawijah பகுதியில் இருந்துஅ பெரும் மனித புதைகுழி ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த புதைகுழியில் இருந்து நானூறு மனித உடல்கள் மீட்க பட்டுள்ளன .

ஐ எஸ் படைகளினால் கை செய்ய பட்ட மக்கள் ,வதைகளிற்கு உட்படுத்த
பட்ட பின்னர் இவ்வாறு படு கொலை புரிய பட்டுள்ளனர் .
மேலும் இந்த பகுதிகளில் புதைகுழிகள் இருக்கலாம் என அஞ்ச படுகிறது .
பெரும் மனித புதைகுழி கண்டு பிடிப்பு - 400 சடலங்கள் மீட்பு 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post