ethiri.com

ஈரான் சவூதி போர் முறுகல் உச்சம் – போர் வெடிக்கும் அபாயம்

ஈரான் – சவூதிக்கு இடையில் போர் முறுகல் உச்சம் பெற்றுள்ளது ,ஈரனின் ஏவுகணைகளை பயன் படுத்தி சவுதி
தலைநகர் சர்வதேச விமான நிலையம் மீது இரு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன .
இதன் எதிரொலியே சவுதி ஈரானுக்கு இடையில் இந்த போர் உச்சம் பெற்றுள்ளன .

yeman கிளர்ச்சி படைகளுக்கு ஏவுகணைகளை வழங்கி அதன் ஊடாக ஈரான் இந்த அதிரடி
தாக்குதலை நடத்தி இருந்தமை குறிப்பிட தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post