ethiri.com

லண்டன் – ERITH பகுதியில் திருடிய வான் எரிந்தது – படம் உள்ளே

லண்டன் ,ஏறித் பகுதியில் (November 11)6.30pm மணியளவில் திருடி என்ற வான் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து
மோதியதில் தீ பற்றி எரிந்தது .

மேற்படி திருட்டு தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேகொண்டு வருகின்றனர்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post