ethiri.com

ஈரான் ,ஈராக் எல்லையில் பாரிய நில நடுக்கம் 68பேர் பலி –1800பேர் காயம்

சற்று முன்னர் ஈரான் ,மற்றும் ஈராக்கிய எல்லைகளில் திடிரென
எற்ப்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி
214பேர் பலியாகியுள்ளனர் அதேவேளை 2,500பேர் படுகாயமடைந்துள்ளனர் .

இதன் அதிர்வு 7.3 ஆகா பதிய பெற்றுள்ளது .
முழுமையான சேத வியங்கள் உடனடியாக தெரியவரவில்லை
விரைவில் மேலதிக தகவல் இணைக்க படும் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post