ethiri.com

வீட்டை விட்டு ஓடிய நாய் 1,200 கிலோ மீட்டர் தூரத்தில் கண்டு பிடிப்பு

கனடாவில் வீட்டை விட்டு தப்பி ஓடிய நாய் ஒன்று
பத்து நாட்களின் பின்னர் பேஸ்புக் மூலமாக கண்டு பிடிக்க பட்டுள்ளது .

தமது நாய் காணாமல் போயுள்ளதாக பேஸ்புக் குறுப்பில் பதிவிட்டார்
அதனை தொடர்ந்து தற்போது நாய் மீட்க பட்டுள்ளது 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post